பாடசாலை சிறுமியை தகாத உறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை தகாத உறவிற்கு உட்படுத்திய இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலை சென்ற குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த18ஆம் திகதி சிறுமியின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
மருத்துவ பரிசோதனை
சிறுமியின் தாயாரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி தகாத உறவிற்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
