யாழில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம் (Photos)

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka Crime
By Erimalai Jan 02, 2024 11:35 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள, நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இன்று (02.01.2023) காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்த முள்ளியான் கிராமசேவகர் கி. சுபகுமார் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

யாழில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம் (Photos) | Man S Body Has Been Recovered From Jaffna

இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்

ஜப்பானில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீயினால் பரபரப்பு

ஜப்பானில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீயினால் பரபரப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவித்தல்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US