அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United States of America Instagram World
By Sajithra Feb 27, 2025 06:53 PM GMT
Report

2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா பேரழிவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எதிர்நோக்க போகின்றது என தான் எதிர்காலத்தில் இருந்து திரும்பி வந்த காலப்பயணி (Time Traveler) என தெரிவிக்கும் நபர் ஒருவர் எச்சரித்துள்ளார். 

எல்விஸ் தாம்சன் (@elvis.thompson.927) என்ற இன்ஸ்டாகிராம் செயலி பயனாளர் ஒருவரே இதனை தெரிவித்துள்ளார். 

அண்மையில் குறித்த நபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தான் 'காலப் பயணி' என்றும் 2025 ஆம் ஆண்டின் ஐந்து திகதிகளை குறிப்பிட்டு பயங்கரமான பேரழிவுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். 

உக்ரைனின் பாதுகாப்பு விவகாரம்: ட்ரம்பிற்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

உக்ரைனின் பாதுகாப்பு விவகாரம்: ட்ரம்பிற்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

காலப்பயணி 

குறித்த நபர், கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணிக்க முடியும் என்று கூறியுள்ளதுடன் காலப் பயணம் என்பது கடந்த காலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு பயணிக்கும் திறனைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Man Predicts 5 Disaster Dates In 2025

இதற்கிடையில், எதிர்காலத்தில் இருந்து திரும்பி வந்ததாக தெரிவிக்கும் அவர் இந்த ஆண்டில் அமெரிக்கா முக்கிய ஐந்து பேரழிவிற்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளமை சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது. 

ஏப்ரல் 6

அந்நபரின் கூற்றுப்படி, ஏப்ரல் 6ஆம் திகதி, அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் மணிக்கு 1046 கிலோமீட்டர் வேகத்தில் 24 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி வீசி பேரழிவை ஏற்படுத்தும். 

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Man Predicts 5 Disaster Dates In 2025

மே - 27

மே 27ஆம் திகதி, அமெரிக்காவில் உள்நாட்டு போர் வெடித்து டெக்சாஸ் பிரிவினை ஏற்படுத்தும் அதேவேளை, இந்த நிகழ்வு அணு ஆயுதங்கள் தொடர்பான மோதலை தூண்டி அமெரிக்காவுக்கு அழிவு ஏற்படுத்தும்.

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Man Predicts 5 Disaster Dates In 2025

செப்டெம்பர் - 1

சாம்பியன் என்ற வேற்றுகிரகவாசி, செப்டம்பர் 1ஆம் திகதி, அமெரிக்காவுக்கு வருகை தருவர். அதாவது இந்த வேற்றுகிரகவாசி தங்களது பாதுகாப்புக்காக12,000 மனிதர்களை மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு அழைத்துச் செல்வர்.

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Man Predicts 5 Disaster Dates In 2025

செப்டெம்பர் - 19

அதேவேளை, செப்டம்பர் 19ஆம் திகதி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை பெரிய புயல் தாக்கி அழிவை ஏற்படுத்தும்.

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Man Predicts 5 Disaster Dates In 2025

நவம்பர் - 3

இறுதியாக நவம்பர் 3ஆம் திகதி, பசிபிக் பெருங்கடலில் செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய கடல் உயிரினம் கண்டுபிடிக்கப்படும். இது நீலத் திமிங்கலத்தை விட ஆறு மடங்கு பெரிதாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். 

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Man Predicts 5 Disaster Dates In 2025

யாழில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு!

யாழில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு!

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பநிலை: பொதுமக்கள் அதிருப்தி

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பநிலை: பொதுமக்கள் அதிருப்தி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US