கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தவருக்கு ஏற்பட்ட கதி
Sri Lanka Police
Bandaranaike International Airport
Aircraft
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Air Cargo Village பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் நுழைந்த ஒருவர் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தம்புத்த, பாலுகம பிரதேசத்தை சேர்ந்தவராகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் Air Cargo Village பகுதிக்குள் நுழைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US