இந்தியாவில் உடல் பரிசோதனைக்காக சென்ற நபருக்கு நேர்ந்த துயரம்: பேரதிர்ச்சியில் பொதுமக்கள்
இந்தியா - மத்தியப் பிரதேசம், இந்தூரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் உடல் பரிசோதனையின் போது நபர் ஒருவர் திடீரென மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றுள்ளது.
பிரேதப் பரிசோதனை
குறித்த நபர் இந்தூரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு தனது உடல் பரிசோதனைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.
இந்நிலையில், வைத்தியர் அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri