திருமண நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர் விபத்தில் பலி

Sri Lanka Police Hambantota Death
By Vethu May 20, 2026 01:32 AM GMT
Report

அம்பாந்தோட்டை திஸ்ஸ வெலிகத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ரம்புக்வெவ கடற்றொழில் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

திருமண நிகழ்வு

விபத்து நடந்த இடத்திற்கு எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நபர் திருமண விழா முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப முற்பட்ட போதே விபத்து நேர்ந்துள்ளது.

திருமண நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர் விபத்தில் பலி | Man Dies After Returning Home From A Wedding

ஹோட்டலில் இருந்து திடீரென பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதன் காரணமாக, திஸ்ஸமஹாராமையில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த லொறியின் வலது பக்கப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

சாரதிகள் கைது

லொறியில் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு வீதியின் நடுவில் விழுந்துள்ளதுடன், அதே நேரத்தில் ஹம்பாந்தோட்டையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருமண நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர் விபத்தில் பலி | Man Dies After Returning Home From A Wedding

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!

விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US