வீதியை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Accident
Death
By Thevanthan
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று நேற்று(21) இரவு 7.00மணியளவில் பரந்தன் சந்திக்கு அண்மையில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் 55வயதான புன்னைநீராவி கண்ணகிநகர் சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US