கப் ரக வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி!
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
By Rakesh
வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், 'கப்' ரக வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இதன்போது உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் கடந்த 23ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சட்ட நடவடிக்கை
படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சையின் போது நேற்று(26.1.2026) உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US