யாழில் மாடுகளை கடத்திச் சென்றவர் கைது!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(27.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை கடத்திச் சென்ற வேளை, காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவினரால் மாடுகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மாடுகளுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் நாளை(28) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US