மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நபர் கைது
Police spokesman
United Kingdom
Queen Elizabeth II
Death
By Sivaa Mayuri
லண்டன் - வெஸ்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையில் காத்திருந்து, மகாராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழை நோக்கி சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (16.09.2022) இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்டிருந்த காணொளி ஒளிபரப்பு
இந்த சம்பவத்தையடுத்து நேரடி காணொளி ஒளிபரப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும்
திங்கட்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US