மம்தா பானர்ஜி - ரணில் இடையே விசேட சந்திப்பு
Ranil Wickremesinghe
Dubai
Mamata Banerjee
By Dharu
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாயில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தனது மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு பரிசு
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US