பொதுத்தேர்தலுக்கான தேசியப்பட்டியலை வெளியிட்ட முக்கிய கட்சிகள்

National Peoples Party SJB Sri lanka election 2024 General Election 2024
By Sivaa Mayuri Oct 12, 2024 03:30 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

புதிய ஜனநாயக முன்னணி (எரிவாயு கொள்கலன்) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய பட்டியல்களை வெளியிட்டுள்ளன.

இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் முழு 29 உறுப்பினர் பட்டியலில்  தினேஸ் குணவர்தன, சியாமிலா பெரேரா, மொஹமட் பைசர் முஸ்தபா, டிரான் அலஸ் , மஹிந்த யாப்பா அபேவர்தன , ஜயந்த வீரசிங்க , செந்தில் தொண்டமான் ,சுரேன் ராகவன் , ரொனால்ட் சித்திரஞ்சன் பெரேரா , ரவி கருணாநாயக்க , தலதா அத்துகோரல , கனிஸ்க சுரனிமல ராஜபக்ச , முஹம்மது முஸ்தபா அன்வர் , நிஸ்ஸங்க நாணயக்கார ,சாகல அபேவிக்ரம , சிறிபால அமரசிங்க , வீரகுமார திஸாநாயக்க ,ரஸ்தான் ரகுமான் , நிமல்கா பெர்னாண்டோ , தமயந்தி ஜெயசேகர , நியூட்டன் பீரிஸ் , லெஸ்லி தேவேந்திரன் , மஹிந்த செனரத் பண்டார , ஆதம்பவா உத்துமா லெப்பை , மொஹமட் முஸம்மில் ,. வெல்லலகே பந்துல , சிறிமசிறி ஹப்புஆராச்சி , பியூமி செனரத் சமரதுங்க , கீர்த்தி ஸ்ரீவீரசிங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் 29 உறுப்பினர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பொதுத்தேர்தலுக்கான தேசியப்பட்டியலை வெளியிட்ட முக்கிய கட்சிகள் | Major Parties Released National List

இதில், ரஞ்சித் மத்தும பண்டார ,இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் , டலஸ் அழகப்பெரும, சாகரன் விஜயேந்திரன், நிசாம் காரியப்பர் , சுஜீவ சேனசிங்க , ஜி.எல். பீரிஸ் , சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, உபுல் ஜயசூரிய , மஹிம் மெண்டிஸ் ,  உபுல் பண்டார திஸாநாயக்க , ரோஹன லக்ச்மன் பியதாச, லிஹினி பெர்னாண்டோ , ரவீந்திர சமரவீர , அதுலசிறி சமரகோன், கென்னடி டெகோல் குணவர்தன , லலித் பிரசன்ன பெரேரா , விசாக கமலீ சூரியபண்டார , மகேஸ் சேனாநாயக்க , ரவி ஜயவர்தன , திசத் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்தன,  லங்கேஸ்வர மித்ரபால , பழனிவேலு பரமேஸ்வரன், பாலகிருஸ்ணன் சிவநேசன் ,  கணபதி நகுலேஸ்வரன் , சந்திம விஜேகுணவர்தன ,  மொஹமட் ஹாசிம், மொஹமட் ரூமி, முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது, இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதி தலையீடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதி தலையீடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி

இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான தேசியப்பட்டியலை வெளியிட்ட முக்கிய கட்சிகள் | Major Parties Released National List

இதன்படி, பிமல் ரத்நாயக்க,  பேராசிரியர் வசந்த சுபசிங்க , கலாநிதி அனுர கருணாதிலக்க ,  பேராசிரியர் உபாலி பனிலகே ,  எரங்க உதேஷ் வீரரத்ன , அருணா ஜெயசேகர , கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும , ஜனித ருவன் கொடிதுக்கு , புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி ,  ராமலிங்கம் சந்திரசேகர் , கலாநிதி நஜித் இந்திக்க , சுகத் திலகரத்ன , வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர , சுனில் குமார் கமகே ,  காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா ,  கீர்த்தி வெலிசரகே , சமிலா குமுது பிரிஸ் ,அப்துல் ஃபதா முகமது இக்ராம்,. ரஞ்சன் ஜெயலால் பெரேரா ,மொஹமட் முகமது நசீர் இக்ராம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தவறான நிலைப்பாட்டுடன் நகரும் அநுர தரப்பு: எரான் விக்கிரமரத்ன சாடல்

தவறான நிலைப்பாட்டுடன் நகரும் அநுர தரப்பு: எரான் விக்கிரமரத்ன சாடல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US