ரணிலின் மனைவி இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை
Ranil Wickremesinghe
By Kamal
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாக உள்ளார்.
இங்கிலாந்தின் வுல்ப்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின்பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது அரசாங்கத்தின் பணம் விரயமாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணகைளின் அடிப்படையில் மைத்திரி விக்ரமசிங்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக மைத்திரி இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US