சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புக்கள்! கைதான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னர் சார்ள்ஸின் அறிவிப்பு

United Kingdom King Charles III Epstein Files
By Amal Feb 19, 2026 09:24 PM GMT
Report

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைதான விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், தனது சகோதரரின் கைது செய்தி தமக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், "சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்" என்றும், இந்த விசாரணைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் தாராளமாக வழங்குவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஈரானுக்கு கிடைத்த கெட்ட செய்தி! அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஈரானுக்கு கிடைத்த கெட்ட செய்தி! அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது அமெரிக்கா

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது 

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர், பொதுப் பதவியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 66 வயதான அவர் நோர்போக்கில் (Norfolk) வைத்து கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புக்கள்! கைதான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னர் சார்ள்ஸின் அறிவிப்பு | Ex Prince Andrew Arrested

ஆண்ட்ரூ தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் வர்த்தகத் தூதுவராக பணியாற்றிய காலத்தில் (2001-2011), பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பியதாக எழுந்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆண்ட்ரூவின் தற்போதைய மற்றும் முன்னாள் வசிப்பிடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஆண்ட்ரூவின் தொடர்புகள் குறித்து புதிய ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்தே, இந்த "பொதுப் பதவி முறைகேடு" தொடர்பான முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புக்கள்! கைதான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னர் சார்ள்ஸின் அறிவிப்பு | Ex Prince Andrew Arrested

இதற்கிடையில், இந்த கைது நடவடிக்கை குறித்து எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்ணான வர்ஜீனியா ஜிஃப்ரேவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை" என்பதற்கு இது ஒரு சான்று என அவர்கள் கூறியுள்ளனர். ஆண்ட்ரூ நீண்டகாலமாகத் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

வர்த்தகத் தூதுவராக இருந்தபோது ஆசிய நாடுகளுக்கான பயணங்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிவரங்களில் மாற்றம்

பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிவரங்களில் மாற்றம்

25 வயதான பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்

25 வயதான பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US