மயிலிட்டி - பருத்தித்துறை வீதி பாவனை தொடர்பில் வடமாகாண ஆளுநரின் தகவல்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Jeevan Thiyagaraja
By Kajinthan
பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ள பாதை
யாழ். மயிலிட்டி - பருத்தித்துறை வீதி இன்று 24 மணித்தியாலமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு கட்டளை தளபதி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று பேச்சு வார்த்தை நடந்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியை 24 மணித்தியாலமும் திறந்து விடுவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்பட்டிருந்த பாதை
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மூடப்பட்ட பருத்தித் துறை - மயிலிட்டி வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு 10 மணிக்கு மூடப்பட்டு அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US