அநுர அரசை குழப்பும் மகிந்த தப்பினர்! தடுமாறும் சஜித் பிரேமதாஸ
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் 400ற்கும் மேற்பட்ட கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்து 1 வருடம் ஆகிய நிலையில் அதில் ஒன்றிரண்டு கோப்புகளே விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ளது.
அதிலும் சில வழக்குகள் நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவை. 3/2 பெரும்பான்மையுடன் இருக்கும் இந்த அரசாங்கத்திற்கு இன்னும் காலம் வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என்று நீதிமன்றமே கூறிய நிலையில இன்னும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் மலையக மக்களை மலையாள மக்கள் என்று எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டமையும் தற்போது பேசுபொருளாகியிருந்தது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam