மீண்டும் நிதி அமைச்சராக விரும்பும் மஹிந்த - அழுத்தம் கொடுக்கும் குடும்பம்
Mahinda Rajapaksa
Sri lanka Economic Crisis
By Vethu
வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மஹிந்த ராஜபக்ஷ விரைவில் நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சு பதவி ஏற்க அரசாங்கத்தின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வராத சூழ்நிலையில் அவரது குடும்பத்தாரின் பலமான கோரிக்கைக்கு அமைவாக மீண்டும் மஹிந்த பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அரசாங்கத்தின் பெரும்பான்மையினரின் சம்மதத்துடன் பிரதமரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US