சட்டத்தின் முன் சகலரும் சமம்! 10 வருடங்களின் பின்னர் அடிபணிந்த மகிந்த

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Money
By Shadhu Shanker Apr 12, 2026 12:58 AM GMT
Report

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது சொத்து மற்றும் கடன்கள் தொடர்பான பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

இன்று(10) அவர் தனது சொத்து விபரங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். 2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, தனது சொத்து விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மகிந்த ராஜபக்வுக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க இந்த கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த 10 வருடங்களில் மகிந்த ராஜபக்ச 10 வருடங்களாக அதனை இழுபறியில் நிலையில் வைத்திருந்தார்.

ஆனால் அநுர ஆட்சியில் நேற்றையதினம்(10) தனது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளார்.

அது தொடர்பான விடயங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகி்னறது.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி...

அரசியல் காழ்ப்புணர்ச்சியில் புதிய பேருந்து நிலையத்தை நாசம் செய்துள்ள தீய சக்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியில் புதிய பேருந்து நிலையத்தை நாசம் செய்துள்ள தீய சக்திகள்

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணியின் பிடியிலிருந்து விடுபடுகிறதா மத்திய கிழக்கு..!

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணியின் பிடியிலிருந்து விடுபடுகிறதா மத்திய கிழக்கு..!

ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US