மூன்றாக பிளவடைந்த மகிந்த அணியினர்
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Vethu
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விசுவாசமான குழு என இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்சிக்குள் பிளவு

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ஒன்றும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர சாகர காரியவசத்தின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US