மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில்...! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Government Of Sri Lanka
By Dhayani May 16, 2026 12:59 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது, ​​உடல் பரிசோதனை கூட செய்யப்படாத ஒரு பெரிய குழுவினர் அவரை சுற்றி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! விதிக்கப்படவுள்ள தடை

இலங்கையில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! விதிக்கப்படவுள்ள தடை

ஜனாதிபதிக்கான பாதுகாப்புப்படையினர் குறைப்பு

இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் தான் மகிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில்...! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Mahinda Rajapaksa S Safety In Grave Danger

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தனது போர் வீரர்கள் என்று அழைக்கப்படுபவர்களை நினைவுகூரும் இத்தகைய நேரத்தில், சில குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நிகழ்ந்ததன் காரணமாக, தனது சொந்த பாதுகாப்பு குறித்து ஓர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US