வைத்தியசாலையின் மகிந்தவின் பரிதாப நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் அவரது சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அவருக்கு தேவையான மருந்துகளை கொடுப்பதற்கு கூட அருகில் மனைவி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு மனைவியின் அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் இந்தத் தருணத்திலேயே ஷிரந்தி அவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் உடல் நிலை
மகிந்தவின் உடல் நிலை ஆபத்தான நிலையில் இல்லை. சீரான நிலையிலேயே உள்ளார்.

விசேடமாக அவருக்கு துணையின் அரவணைப்பு தேவைப்படும் நிலையிலேயே அரசாங்கம் ஷிரந்தி ராஜபக்சவை சிறையில் அடைத்து வைத்துள்ளது. மனைவி மருந்து கொடுக்கவில்லை என்றால் கணவர் அதனை நிராகரிக்க கூடும்.
இந்த நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை செய்த ஒருவருக்கு இவ்வாறான நிலைமை என்பது மிகவும் வருந்ததக்க ஒரு விடயமாகும்.
ராஜபக்சர்கள் கொள்ளையர்கள் என கூறி சிறந்த தலைவரை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam