சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்
Shavendra Silva
Mahinda Rajapaksa
By Vethu
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம் பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிராக தீவிரம் அடைந்த போராட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா, வன்முறையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US