மஹரகம புற்றுநோய் மருத்துவமனை தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள் அவசர வேண்டுகோள்

Cancer Sri Lanka Hospitals in Sri Lanka Medicines
By Aanadhi Oct 05, 2026 05:22 AM GMT
Report

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவும் காரணத்தினால் மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.

அதன் காரணமாக கோலோஸ்டமி பைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவது மிகவும் அவசியம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.

இதற்கிடையில், மருத்துவமனையின் நோயாளிகளுக்கான சிகிச்சை நடவடிக்கைகளைத் தொடரத் தேவையான பல மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை அவசரமாக நன்கொடையாக வழங்குமாறு அபேக்ஷா மருத்துவமனை அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மஹரகம புற்றுநோய் மருத்துவமனை தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள் அவசர வேண்டுகோள் | Maharagama Cancer Hospital

அந்தக் கோரிக்கையின்படி, நன்கொடையாக எதிர்பார்க்கப்படும் மருந்துகளின் வகைகள்

  • Tigecycline - டைகெசைக்ளின் 50 மிகி ஊசி மருந்து
  • Methotrexate - மெத்தோட்ரெக்ஸேட் 500 மிகி ஊசி மருந்து
  • Fluorouracil - ஃப்ளூரோயுராசில் 1கி ஊசி மருந்து
  • Methotrexate- மெத்தோட்ரெக்ஸேட் 2.5 மிகி மாத்திரைகள்
  • Voriconazole - வோரிகோனசோல் 200 மிகி மாத்திரைகள்
  • Chlorambucil - குளோராம்புசில் 2 மிகி காப்ஸ்யூல்கள்

மேலும், வயது வந்த நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் கோலோஸ்டமி பைகள் மற்றும் தட்டுகளும் அத்தியாவசிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அன்பளிப்புச் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவமனை நிர்வாகம், அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையால் (NMRA) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அந்த மருந்துகளுக்கான அசல் ரசீதுகளும் அதனுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உபயோகப் பொருட்களின் நன்கொடைகள், வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027இல் குறையும் வரிகள் : அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

2027இல் குறையும் வரிகள் : அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரர்

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US