விறகு தேட சென்ற இரண்டு யுவதிகள் மாயம்: அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (Photos)

Sri Lanka Police Colombo Nuwara Eliya
By Kanamirtha Jun 07, 2022 06:23 AM GMT
Report

விறகு தேட சென்ற இரண்டு யுவதிகள் கடந்த 06 நாட்களாகக் காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவகுமார் ரூபிகா வயசு 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயசு 18 ஆகிய இரண்டு யுவதிகளும் ஆவர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து விறகு சேர்க்கச் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விறகு தேட சென்ற இரண்டு யுவதிகள் மாயம்: அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (Photos) | Magic Of Two Young Women Who Went Firewood

தேடுதல் பணியில் பொலிஸார் 

இவர்களின் தாய் தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்படச் சகல இடங்களிலும் தேடிய போதிலும் இதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் 02 திகதி அன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இரண்டு யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளியாகத் தொழில் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இவர்களின் உறவினர்கள் நால்வர் கொழும்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விறகு தேட சென்ற இரண்டு யுவதிகள் மாயம்: அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (Photos) | Magic Of Two Young Women Who Went Firewood

இந்த யுவதிகள் காணாமல் போனதால் இதுவரை இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த யுவதிகள் தொடர்பாக எவ்வித தகவலும் இதுவரை கிடைக்காததன் காரணமாகப் பிரதேச மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையும் தோன்றியுள்ளன.

இதனால் தங்களது பிள்ளைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதனையும் இந்த விடயம் சுட்டிக்காட்டுகின்றன.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US