மத்ரசாவுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் : நீதிமன்று விடுத்துள்ள தீர்ப்பு

Ampara Court of Appeal of Malaysia Death Court of Appeal of Sri Lanka
By Farook Sihan May 28, 2024 04:47 AM GMT
Report

அம்பாறை (Ampara) - சாய்ந்தமருது (Sainthamaruthu) மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது, நேற்றைய தினம் (27.05.2024) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, மௌலவி உட்பட சிசிரிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிணையில் விடுதலை

அதேவேளை, குறித்த நால்வரும் கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் பொருட்டு கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

மத்ரசாவுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் : நீதிமன்று விடுத்துள்ள தீர்ப்பு | Madrasa Student Dead In Ampara Court Order

இதன்பின்னர், இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த தவணையின் போது 30, 26, 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்கள் நீதவானால் ஆராயப்பட்டுள்ளது. 

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிணை நிபந்தனைகள் 

மேலும், குறித்த சந்தேக நபர்கள், தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் சமர்ப்பித்தல் மற்றும் வழக்கு தவணைகளில் தவறாது முன்னிலையாகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 மத்ரசாவுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் : நீதிமன்று விடுத்துள்ள தீர்ப்பு | Madrasa Student Dead In Ampara Court Order

அதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US