கோப்பாய் துயிலுமில்லம் தயார் நிலையில்
Tamils
Jaffna
Maaveerar Naal
By Laksi
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இன்றையதினம்(27.11.2026) மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல் இடம்பெற உள்ளது
நேற்றையதினம்(26) கோப்பாய் பகுதியில் மாவீரர் நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறையின் கல்வெட்டுக்களை நினைவாக பேணி, நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US