மழையோடு சேர்த்து கண்ணீரிலும் நனைகிறது கோப்பாய் துயிலுமில்லம்..
Sri Lankan Tamils
Jaffna
Maaveerar Naal
By Benat
தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
உரிமை கோரிய யுத்தத்தில் உயிர் நீத்த தம் உறவுகளை நினைந்து ஈகை சுடரேற்றி, மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்திலும் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு தமது உறவுகளை நினைத்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கடும் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க இதன்போது தமது உறவுகளை அஞ்சலித்துள்ளனர்.







Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri
சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன், மகளின் சமீபத்திய புகைப்படங்கள்.. எப்படி வளர்ந்துவிட்டார்கள் என்று பாருங்க Cineulagam
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US