தமிழகத்துக்கும் தமிழ் ஈழத்துக்குமான உயிர் சான்று - மாவீரர் நாள் (Video)
Norwegian Council of Eelam Tamils
Sri Lankan Tamils
India
By Thulsi
தமிழீழத்திற்கான போரினை தமிழீழ மக்களே நடத்தி இருந்தார்களே தவிர எந்த ஒரு வல்லரசையும் சார்ந்து இருக்கவில்லை என தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகள் மண்ணில் புதையுண்டவர்களையே மாவீரர் என்றனர் வேறு யாருக்கும் மாவீரர் என்ற பெயர் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்ட இந்தியாவுடனான போரினை, விடுதலைப்புலிகள் ஒடுங்கி விடாது, ஒதுங்கி விடாது எதிர்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US