அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளரை அச்சுறுத்திய எம்.பி: பொலிஸில் முறைப்பாடு
R M Ranjith Madduma Bandara
Sri Lanka Police Investigation
By Aanadhi
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Mathuma bandara) தன்னை அச்சுறுத்தியதாக பெண்ணொரெுவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பேராதனை பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு இன்று(30.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகமவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான தக்ஷிலா செனவிரத்ன எனும் பெண்ணே இவ்வாறு பேராசிரியர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.க்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விடுக்கப்பட்ட கோரிக்கை
பேராசிரியர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகமவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான தக்ஷிலா செனவிரத்ன இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US