நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளான சொகுசு கார் (Photos)
Sri Lanka Upcountry People
Nuwara Eliya
Accident
By K. S. Raj
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (16.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி நானுஓயா ரதல்ல வீதியில் சென்ற சொகுசு காரே சீரற்ற காலநிலை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துள்குள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
மேலதிக விசாரணை
இந்நிலையில், சொகுசு காரில் பயணித்த கணவன், மனைவி இருவரும் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US