ராஜபக்ச அரசுக்கு தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாக ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளன.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தேரர் இதனை உறுதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச்செய்யும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி நாடளாவிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்