இலங்கையை அதிர வைத்த சிறுமி விவகாரம் - விசாரணையில் வெளிவரும் தகவல்கள்! செய்திகளின் தொகுப்பு
சிறுமியை பாலியல் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்கு விளம்பரம் செய்வதற்காக இணையத்தளம் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் 5 கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பில் சந்தேகநபர்கள் 11 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த சந்தேகநபர்கள் 11 பேரிடம் இருந்த 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
