அமைச்சரவையில் மாற்றம்! பிரதமராகும் நாமல் - கோட்டாபய எடுக்கவுள்ள அதிரடி முடிவு? செய்திகளின் தொகுப்பு
அடுத்த சில வாரங்களுக்குள் முழுமையான அமைச்சரவை மாற்றம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியலை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுமையாக திறக்கப்பட்ட பின் விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில் செயற்திறனற்ற அமைச்சர்கள் மாற்றப்பட்டு அரசாங்கத்திற்கு நற்பெயர் பெற்றுக் கொடுக்கக் கூடிய, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய நபர்களை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அவப்பெயரை நீக்கி நற்பெயர் பெறவும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார் என தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
