படுமோசமாக வீழ்ச்சியடைந்து செல்லும் இலங்கை பொருளாதாரம்! மோசமான நிதி நெருக்கடி - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Champika Ranawaka
Economy
By Mayuri
நாட்டின் நிதி நிலைமை ஸ்தீரத்தன்மையினை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் மிகவும் மோசமான நிதி நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளோம்.
பொருத்தமற்ற நிதி முகாமைத்துவ கொள்கையினால் நாட்டின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறுகிய கால உயர்வட்டியில் முதலீடுகளை செய்வது பெரும் தவறாக காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US