இராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி இரு கடற்றொழிலாளர்கள் பலி : செய்திகளின் தொகுப்பு
Indian fishermen
India
Death
By Sajithra
இராமேஸ்வரம் - மண்டபம் மேற்கு வாடி துறைமுகத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடற்றொழில் தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் நேற்று (15.06.2024) தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஒரு விசைப்படகில் ஐந்து கடற்றொழிலாளர்கள் சென்ற நிலையில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்துள்ளதுடன் படகு கடலில் மூழ்கிய நிலையில் 3 கடற்றொழிலாளர்கள் அருகில் இருந்த படகொன்றின் மூலம் மீட்கப்பட்டு உயிருடன் கரையை அடைந்துள்ளனர்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல்நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 10 மணி நேரம் முன்
ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய் டிவி சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ Cineulagam
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '57' ற்குள் இருக்கும் '73' எங்கே உள்ளது? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US