கொலை வழக்கில் எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்! தற்போது வரை கிடைக்காத ஆவணம்
நீதிமன்றத்தில் நடந்த கதிர்காமர் கொலை வழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எதிரியாக பெயர் குறிப்பிட்டிருந்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கிலே தான் முன்னிலையாகியிருந்த போது பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பில் ஒரு அதிகாரியினுடைய அறிக்கையை தான் சமர்ப்பித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நான் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தேன். அதிகாரியினுடைய அறிக்கையினை கொண்டு மரணத்தினை உறுதிப்படுத்த முடியாது. ஒருவர் இறந்தால் அதை மரணச்சான்றிதழ் மூலமே உறுதிப்படுத்த முடியும் என நான் வாதிட்டேன்.
மரண சான்றிதழ் இல்லாவிட்டால் ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டு இருந்தேன். இருந்த போதும் தற்போது வரை பிரபாகரனுக்கான மரண சான்றிதழ் வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
