அவிஷ்கா - அசலாங்கவின் அதிரடி ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜப்னா கிங்ஸ் அணி

Jaffna Kusal Perera Lanka Premier League
By Dharu Jul 03, 2024 11:24 AM GMT
Report

புதிய இணைப்பு

லங்கா பிரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளை அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 191 என்ற இலக்கை கடத்து ஜப்னா அணி வெற்றியை பதிவு செய்தது.

ஜப்னா கிங்ஸ் அணிசார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ 80 ஓட்டங்களையும் சரித் அசலாங்க 50 ஓட்டங்களையும் அணிக்கா பெற்றுக்கொடுத்தனர்.

முதலாம் இணைப்பு

லங்கா பிரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 192 ஓட்டங்களை வெற்றியிலக்காக தம்புள்ளை சிக்சர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 20 ஓவர் முடிவில் 02 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் உயர் பதவி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் உயர் பதவி

குசல் பெரேரா 

குறித்த போட்டியில் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், மார்க் சப்மன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவிஷ்கா - அசலாங்கவின் அதிரடி ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜப்னா கிங்ஸ் அணி | Lpl Series Today Score

பந்துவீச்சில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி ஜப்னா கிங்ஸ் அணி 192 ஓட்டங்கள் என்ற இலக்கை நேக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இதேவேளை, லங்கா பிரிமியர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று (03) இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்திய வீரர்களின் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டொலர்களால் உயர்வு

இந்திய வீரர்களின் மொத்த வணிக மதிப்பு பல பில்லியன் டொலர்களால் உயர்வு

ஜப்னா கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது காலி அணி

ஜப்னா கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது காலி அணி

   மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US