இன்று முதல் ஆரம்பமாகும் எல்.பி.எல்
LPL 2024
By Sheron
5 ஆவது முறையாக இடம்பெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (01) பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
முதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன அதன்படி குறித்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்த தொடர் ஜூலை 21ம் திகதி வரை நடைபெற உள்ளது.

LPL தொடரை இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து இம்முறை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதேநேரம் LPL தொடரின் தூதுவரான அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US