தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி: க.சுகாஷ் கண்டனம்

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Kajinthan Aug 01, 2023 03:08 PM GMT
Report

தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காட்டுமிராண்டித்தனமாக நடந்து அவர்களை அச்சுறுத்தி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முற்பட்டார் என்ன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக ஜனநாயக முறையில், அகிம்சை முறையில் சட்டத்தை மதித்து, வீதியோரமாக வெயிலுக்கு மத்தியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பொலிஸாரின் குறித்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் (01.08.2023) தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் அராஜகம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி: க.சுகாஷ் கண்டனம் | Lower Sugash About Srilankan Low Against Tamils

பொலிஸார் அச்சுறுத்தல்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இடத்தில் போராட்டம் செய்ய முடியாது என்றும் அவ்வாறு போராட்டம் செய்தால் அவர்களை கைது செய்வேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.


உண்மையில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது இலங்கையில் நாட்டுச் சட்டம் இருக்கிறதா அல்லது காட்டுச் சட்டம் இருக்கிறதா என்று தான் நாங்கள் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

ஒரு சட்டத்தின் அடிப்படை விழுமியங்களை கூட தெரியாது ஜனநாயகப் போராட்டங்களை அடக்க முற்படுகின்றார்கள்.

தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி: க.சுகாஷ் கண்டனம் | Lower Sugash About Srilankan Low Against Tamils

மக்கள் மீது அடக்கு முறை

அவர்களுக்கு நாங்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் இந்த அடக்குமுறைகளுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ நாங்கள் அடிபணிய போவது கிடையாது, இதைவிட நாங்கள் அதிகம் பார்த்து விட்டோம்.

ஆகவே தொடர்ந்து நீங்கள் இவ்வாறு மக்கள் மீது அடக்கு முறையை பிரயோகித்தால் மக்கள் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவார்கள் என்று தெரியாது.

தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி: க.சுகாஷ் கண்டனம் | Lower Sugash About Srilankan Low Against Tamils

இனியும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்கள், சர்வதேச சமூகங்கள் மற்றும் 13 வது திருத்தச்சட்டத்தின் கீழ் தீர்வை எடுப்பது என்று கூறி அரசாங்கத்துக்கு வால் பிடித்துக் கொண்டு திரியும் தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் எல்லாம் இனியாவது முதுகெலும்போடு செயல்படுங்கள்.

நாங்கள் சர்வதேசத்திடம் கேட்பது காலதாமதம் இல்லாமல் உடனடியாக ஒரு சர்வதேச விசாரணையை, ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு எதிராக முன்னெடுங்கள். அரசாங்கத்துக்கு வால் பிடிக்கும் காட்சிகள் இனியாவது திருந்துங்கள். அல்லது எங்களது இனத்தை அழித்த அந்த துரோகத்தில் நீங்களும் ஒரு பங்குதாரர்களாக விரும்பியோ விரும்பாமலோ வர வேண்டி வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US