குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நிதி அமைச்சின் முக்கிய தகவல்
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான தொகை நாளையதினம் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவெ இவ்வாறு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்படும் கொடுப்பனவு
இதேவேளை, செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவிற்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பின், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
