இலங்கை தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி லண்டன் நகரில் அமைதிப் போராட்டம்

Sri Lankan Tamils London United Kingdom Protest
By Kumar Jun 21, 2026 09:28 AM GMT
Report

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் அமைதிப் போராட்டம் ஒன்று பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இந்தப் போராட்டமானது நேற்று (20.06.2026) பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைப்பெற்றுள்ளது.

யானையொன்றின் உயிரை பறித்த மின்வேலி.. உரிமையாளர் அதிரடி கைது

யானையொன்றின் உயிரை பறித்த மின்வேலி.. உரிமையாளர் அதிரடி கைது

நீதியும் சுயநிர்ணயமும் தமிழீழத்திற்கே!

"தமிழீழ சுயநிர்ணய அமைப்பு" , "சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்" மற்றும் பல தமிழ் தேசிய அமைப்புகள் இணைந்து நேற்று மதியம் 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி லண்டன் நகரில் அமைதிப் போராட்டம் | London Protest Urges Repeal Of Pta Against Tamils

போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமிழீழத் தேசியக் கொடிகளையும், கோரிக்கை பதாகைகளையும் ஏந்தியவாறு, "நீதியும் சுயநிர்ணயமும் தமிழீழத்திற்கே!" என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து தங்களது கண்டனங்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்துள்ளனர்.

பொதுமன்னிப்பு வழங்கினால் மட்டுமே செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துவேன்! - பிரதான குற்றவாளி நிபந்தனை

பொதுமன்னிப்பு வழங்கினால் மட்டுமே செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துவேன்! - பிரதான குற்றவாளி நிபந்தனை

ஐந்து பிரதான கோரிக்கைகள் 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழீழப் பகுதிகளில் சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி லண்டன் நகரில் அமைதிப் போராட்டம் | London Protest Urges Repeal Of Pta Against Tamils

தமிழர்களின் பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், நினைவேந்தல் உரிமை மற்றும் கலாச்சார உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தொடர்ச்சியான அரசியல் ஒடுக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் போன்று ஐந்து பிரதான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி லண்டன் நகரில் அமைதிப் போராட்டம் | London Protest Urges Repeal Of Pta Against Tamils

"எங்கள் நிலம், எங்கள் மக்கள், எங்கள் உரிமை" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இளையோர் முதல் முதியோர் வரை பெருந்திரளான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடூரங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களும், பிரித்தானிய அரசாங்கம் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்தப் போராட்ட களத்தில் வலியுறுத்தப்பட்டன.

மீண்டும் பரபரப்பாகும் மத்திய கிழக்கு - ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் அதிரடி அறிவிப்பு

மீண்டும் பரபரப்பாகும் மத்திய கிழக்கு - ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் அதிரடி அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US