லண்டனில் தொடரும் பதற்றம்...! 300 பேருக்கும் மேல் கைது
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்றையதினம்(08.07.2025) இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, போராட்டத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட அமைப்பு
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன நடவடிக்கை குழு என்ற அமைப்பால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🚨On September 6, 2025, more than 425 people were arrested in London’s Parliament Square during a protest against the UK government’s ban of the pro-Palestinian activist group Palestine Action under the Terrorism Act of July 2025. Organized by Defend Our Juries, the rally saw… pic.twitter.com/gYKTqdr561
— Dr JNR (@Drjnr12) September 7, 2025
இவ்வாறிருக்க, கடந்த ஒகஸ்ட் மாதம், இதேபோன்ற போராட்டத்தின் போது, லண்டன் பொலிஸார், 500 பேரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




