கோவிட் தொற்றின் தீவிரத்தால் வெயாங்கொடையில் கடைகளுக்கு பூட்டு
Srilanka
Covid
Gampaha
By Rakesh
கம்பஹா மாவட்டம், வெயாங்கொடையில் உள்ள அனைத்துக் கடைகளையும் ஒரு வாரத்துக்கு மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வெயாங்கொடை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய வெயாங்கொடை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அனைத்துக் கடைகளும் இன்றிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
வெயாங்கொடைப் பகுதியில் அதிகமாக கோவிட் தொற்றாளர்கள் பதிவாகின்றனர் எனவும், தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக கடைகளை மூடுவதற்கு வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது எனவும் அதன் தலைவர் எஸ்.ஐ.எஸ். வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US