தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும்! கதவடைப்புக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு
தமிழ் மக்களை இனவாதத்துக்குள் அழைத்து சென்று கதவடைப்பு போராட்டம் என்று நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு எதிராகவே நாங்கள் செயற்பட உள்ளோம் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும். காரணம் மோசமான அரசியல் செய்யும் சுமந்திரனும் சாணக்கியனும் அழிந்தால் தான் இந்த நாடும் மக்களும் செழிப்பாக வாழ முடியும்.
இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கும் இன வாதத்தை உருவாக்குவதற்காகவும் மட்டுமே இந்த கதவடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
எனவே நாங்கள் இந்த நிகழ்வுக்கு எதிராகவே செயற்படுவோம்.''என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ள முழுமையான கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam