கோவிட் - 19 தொற்று பரவல்! அளவ்வ நகரத்தின் வியாபாரத்தளங்களுக்கு பூட்டு
covid
By Independent Writer
குருநாகல் - அளவ்வ நகரத்தின் வியாபாரத்தளங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.நகரகத்தில் கோவிட் - 19 தொற்று பரவல் ஏற்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமையும் நகரத்தின் வியாபாரத்தளங்கள் மூடப்பட்டிருக்கும் என்று நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரத்தின் வாராந்த சந்தையில் 110 பேர் கோவிட் - 19 தொற்றுடன் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US