மாணவர்களால் உபவேந்தருக்கு அழுத்தம்! எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு
University of Sri Jayawardenapura
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகத்திற்கு அருகில் சென்ற மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே தெரிவித்துள்ளார்.

உபவேந்தருக்கு அழுத்தம்
மேலும் ஒழுக்காற்று சம்பவத்துடன் தொடர்புடைய 6 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்களின் வகுப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்றுமொரு மாணவர்கள் குழு உபவேந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US