மாவீரர்களை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு(video)
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lankan Peoples
By Vanniyan
மாவீரர் தினமான இன்று(27.11.2022) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு
இந்த நிலையில் இன்று காலை முதல் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவது வழமையாகும்.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 20 மணி நேரம் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US