வெளிமாவட்ட உற்பத்தி அரிசியை விற்க முடியாது: யாழ். வணிகர் கழகம் தெரிவிப்பு

Jaffna Sri Lanka Rice
By Kajinthan Dec 27, 2024 08:12 AM GMT
Report

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருப்பதால், தென்னிலங்கை மாவட்டங்களில் இருந்து வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த - சில்லறை அரிசி வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (26) இடம்பெற்றது.

மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

உற்பத்தி செய்யப்பட்ட அரிசி

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”பொதுவாக அரிசி விலை தொடர்பாக கடந்த 09.12.2024 அன்று இலங்கை அரசாங்கத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டு உள்ளது.

வெளிமாவட்ட உற்பத்தி அரிசியை விற்க முடியாது: யாழ். வணிகர் கழகம் தெரிவிப்பு | Locally Produced Rice In Sufficient Stock

வெளிமாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மீண்டும் வடமாகாணத்திற்கு வருகின்றது.

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதியளவு கையிருப்பில் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இல்லை. உள்ளூர் மக்கள் பாவிக்கின்ற அரிசியை எந்த விதமான தட்டுபாடும் இன்றி கொள்வனவு செய்து கொள்ளமுடியும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளைப் பச்சை, சம்பா இன அரிசிகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

சில்லறை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ்நிலை

அரசாங்கம் ஒரு விலையினை நிர்ணயம் செய்துள்ளனர். அதில் மொத்த, சில்லறை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.

வெளிமாவட்ட உற்பத்தி அரிசியை விற்க முடியாது: யாழ். வணிகர் கழகம் தெரிவிப்பு | Locally Produced Rice In Sufficient Stock

மொத்த வியாபார விலையாக ஒரு கிலோ வெள்ளைப் பச்சை, அல்லது சம்பா இன அரிசிகள் 215 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

சில்லறை விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதாக இருந்தால் கிலோவுக்கு 05 ரூபா செலவாகின்றது. 

அதனை விட கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் ஏற்றி - இறக்க 01ரூபா செலவாகின்றது. போக்குவரத்து செலவீனமாக மொத்தமாக 06 ரூபா செலவாகின்றது. மொத்த - சில்லறை வியாபாரிகள் இலாபமாக 04 ரூபாவினை எதிர்பார்க்கின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US