66,000 க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள செலவு அறிக்கை
Sri Lanka Politician
Local government Election
Local government election Sri Lanka 2025
By Amal
நடந்து முடிந்த 2025 உள்ளூராட்சித் தேர்தலில், போட்டியிட்ட 75,500 வேட்பாளர்களில் 66,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை தங்கள் தேர்தல் செலவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர், இதனை தெரிவித்துள்ளார்.
2,000 ஆவணங்கள்
தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட, இந்த தேர்தல் செலவு அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை, 2025, ஜூன் 7 முதல், ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு தழுவிய சுமார் 2,000 ஆவணங்கள் மட்டுமே பெறப்படவுள்ளன இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் அறிக்கைகளே எதிர்பார்க்கக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US