அடுத்த மாதத்திற்குள் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கட்டண திருத்தம் - வெளியாகியுள்ள தகவல்

International Monetary Fund IMF Sri Lanka Sri Lanka Electricity Prices
By Amal May 11, 2025 10:43 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்னர், 25 பில்லியன் ரூபாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மின்சார கட்டணங்களை திருத்த வேண்டும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

இறம்பொடை கோர விபத்து: அரசாங்கம் எடுத்துள்ள தீ்ர்மானம்

இறம்பொடை கோர விபத்து: அரசாங்கம் எடுத்துள்ள தீ்ர்மானம்

ஆனால், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் அனுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டு நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் நிலை ஒப்பந்தம் இரண்டு நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது, அவற்றில் ஒன்று மின்சார செலவை மீட்டெடுப்பது மற்றும் மின்சார கட்டண பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது என்பனவாகும்.

இலங்கையை உலுக்கிய றம்பொடை விபத்து! ஜனாதிபதி அநுரவின் முக்கிய செய்தி

இலங்கையை உலுக்கிய றம்பொடை விபத்து! ஜனாதிபதி அநுரவின் முக்கிய செய்தி

அடுத்த மாதத்திற்குள் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கட்டண திருத்தம் - வெளியாகியுள்ள தகவல் | Local Government Election Sri Lanka

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் நிபந்தனைகள் மற்றும் ஒப்புதலுக்குப் பிறகுதான், இலங்கை சுமார் 344 மில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக் கொள்ள முடியும்.

இதனை விடுத்து, திட்டங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் அத்துடன், பிற நாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவது போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பிற பொருளாதார நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறையக்கூடும், மேலும் இது நாட்டிற்குள் வரும் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து - பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து - பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US